கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு போகணும் !
ஒமிக்ரான் வகை கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Update: 2024-02-08 12:24 GMT
தமிழகத்தில் ஒமிக்ரான் வகை கொரோனா கடந்த ஒரு ஆண்டில் அதிக உருவமாற்றம் அடைந்துள்ளது. தமிழகத்தில் ஒமிக்ரான் மாறுபாடு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பல்வேறு வகையான உருவங்களை மாற்றி அமைத்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் இதுவரை ஒரு லேசான தொற்றுநோயை மட்டுமே உருவாக்கி வந்த நிலையில் தற்போது ஒரு கடுமையான வகைகளையும் மாற்றியது இதனால் வயது முதியோர்,குழந்தைகள் போன்ற மட்டும் பாத்துக்கப்பாக இருக்கு வேண்டும் அவர்களை பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஏதேனும் அறிகுறி இருந்தால் அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையின் சிகிச்சை மேற்கோள்ள வேண்டும் என பொது சுகாதாரதைத்துறை அறிவிப்பு.