ராசிபுரம் அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி பள்ளியில் ஆண்டு விழா - கே.பி.இராமசுவாமி பரிசு வழங்கினார்

ராசிபுரம் அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு கே.பி.இராமசுவாமி பரிசு வழங்கினார்.

Update: 2024-02-19 11:46 GMT
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தொப்பப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் கே.பி.இராமசுவாமி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் S.M.ரமேஷ்குமார், முன்னாள் ஊராட்சி செயலாளர் அலகேசன், BLA 2 அருள், மற்றும் கழக நிர்வாகிகள் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News