வாக்குச்சாவடி மையங்களில் அலுவலருக்கான பணி ஆணையை வழங்கிய ஆர்டிஓ!
வாக்குச்சாவடி மையங்களில் அலுவலருக்கான பணி ஆணையை வழங்கிய ஆர்டிஓ.;
Update: 2024-04-18 10:19 GMT
பணி ஆணை
புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கான பணி ஆணையை ஆர்டிஓ வழங்கினார்.பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பணி ஆணையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆர்டிஓ ஐஸ்வர்யா வழங்கினார். ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பணி அணைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அலுவலர்கள் தேர்தல் நடத்தும் இடங்களுக்கு சென்று தேர்தல் பணியை துவக்குவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இடங்களுக்கு சென்று தேர்தல் பணியை துவக்குவார்கள் என தெரிவிக்கப்பட்டது