தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சங்கரன்கோவிலுக்கு நாளை வருகை

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சங்கரன்கோவிலுக்கு நாளை வருகை

Update: 2024-06-16 14:26 GMT

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சங்கரன்கோவிலுக்கு நாளை வருகை தருகிறார்.


தென்காசி மாவட்டம் தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை 17ஆம் தேதி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வருகை தருகிறார். அவருக்கு சங்கரன்கோவில் கழுகுமலை ரோட்டில் திமுக முன்னாள் அமைச்சர் தங்கவேலு வீட்டில் முன்பு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்க இந்தியா கூட்டணி நிர்வாகிகள் மற்றும் அனைத்து திமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள இன்று சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News