பள்ளியில் யோகா பயிற்சி

தென்குத்து பள்ளியில் யோகா பயிற்சி நடைபெற்றது.;

Update: 2024-06-30 11:58 GMT
பள்ளியில் யோகா பயிற்சி

யோகா

  • whatsapp icon
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்குத்து கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக பள்ளியில் யோகா தின பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் பல்வேறு வகையான யோகாசனங்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். உடன் பள்ளி இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News