விழுப்புரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை என அறிவிப்பு

Update: 2024-07-19 15:14 GMT
விழுப்புரம் பகுதியில்,நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விழுப்புரம், திருச்சி, சென்னை நெடுஞ்சாலைகள், செஞ்சி சாலை, மாம்பழப்பட்டுச் சாலை, வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆா். நகா், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூா், ஓம்சக்திநகா், மரகதபுரம், கப்பூா், பிடாகம், பிள்ளையாா்குப்பம், பொய்யப்பாக்கம், நாராயணன் நகா், ஆனாங்கூா், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகா், கம்பன்நகா், தேவநாதசுவாமி நகா், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், கோலியனூா், தொடா்ந்தனூா், கோலியனூா் கூட்டுச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை இருக்கும் என அதிகாரிகள் குறித்து உள்ளனர்.

Similar News