கரூரில் தெய்வத்திருமணத்தை முன்னிட்டு ராட்சத பந்தல் அமைக்கும் பணி தீவிரம்.

கரூரில் தெய்வத்திருமணத்தை முன்னிட்டு ராட்சத பந்தல் அமைக்கும் பணி தீவிரம்.

Update: 2024-08-01 09:40 GMT
கரூரில் தெய்வத்திருமணத்தை முன்னிட்டு ராட்சத பந்தல் அமைக்கும் பணி தீவிரம். கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி, கருவூரார் ஸ்ரீ மகா அபிஷேக குழுவின் 26 ஆம் ஆண்டு ஆடி தெய்வ திருமண நடைபெற உள்ளது. இதற்காக கோவில் வளாகத்தில், திருமண விழா நடைபெறும் இடத்தில், மெகா பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரும்பு தூண்களைக் கொண்டு நிறுவுவதற்காக கிரேன் இயந்திரம் கொண்டு வந்து இரும்பு தூண்களை நிர்மாணிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Similar News