முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்

Update: 2024-08-01 11:34 GMT
மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயம் அருகில் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நேற்று நடந்தது. இம்முகாமில் புதிய மருத்துவ காப்பீட்டுக்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல், ஆதார் கார்டுகள் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், முகாம்களுக்கு வர முடியாதவர்களுக்கு வீடுகளுக்கே சென்று காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொடுக்கப்பட்டது.

Similar News