மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை கலெக்டர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Update: 2024-08-02 06:48 GMT
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் இராமகிருஷ்ணாபுரம் சமுதாய நலக்கூடத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த முகாமில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Similar News