கெங்கவல்லியில் ஒன்றிய தலைவர் பதவியேற்பு

பதவியேற்பு

Update: 2024-08-09 15:53 GMT
கெங்கவல்லி:சேலம், கெங்கவல்லி ஒன்றிய தலைவர் கோமதி இன்று ஒன்றிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட அதிகாரி உறுதிமொழி ஏற்றி வைத்தார். ஒன்றிய தலைவர் கோமதிக்கு அதிகாரிகள் மற்றும் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ஒன்றிய கவுன்சிலர் கோமதி கூறும் போது, சில மாதங்கள் இருப்பதனால் பொதுமக்களுக்காக முடிந்த அளவு சேவைகள் செய்வேன் என்றும் உறுதிமொழி கூறினார்.

Similar News