பி ஏ பி அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்.,
பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் நிலவரம்.,
அணைகளின் நிலவரம் 17.08.2024., சோலையார் அணை நீர்மட்டம்:160.19/160 அடி நீர்வரத்து:792.56க.அடி வெளியேற்றம்:677.63க. அடி மழை அளவு:26mm., பரம்பிக்குளம்: நீர்மட்டம்:70.50/72 அடி நீர்வரத்து:1118க.அடி. வெளியேற்றம்:907க.அடி மழை அளவு:20mm., ஆழியார் அணை: நீர்மட்டம்:118.25/120அடி. நீர்வரத்து:311க.அடி. வெளியேற்றம்:514க.அடி. திருப்பூர் மாவட்டம்: உடுமலை அணைகளின் நிலவரம் திருமூர்த்தி அணை நீர்மட்டம்:55.48/60அடி நீர்வரத்து:1098கனஅடி வெளியேற்றம்:26கன அடி மழையளவு:6mm அமராவதி அணை நீர்மட்டம்: 88.00/90அடி. நீர்வரத்து:1166கனஅடி வெளியேற்றம்:1151கன அடி. மழையளவு:5mm., மழையளவு வால்பாறை-3mm அப்பர் நீராறு-3mm லோயர் நீராறு-6mm காடம்பாறை -4mm சர்க்கார்பதி -39mm வேட்டைக்காரன் புதூர்-mm மணக்கடவு-mm தூணக்கடவு-19mm பெருவாரிபள்ளம்-15mm அப்பர் ஆழியார்-mm காங்கேயம் -3.6mm நவமலை-mm பொள்ளாச்சி-mm நல்லாறு-18mm நெகமம்-mm சுல்தான்பேட்டை-mm பொங்களுர்-mm உப்பாறு-27mm