கோட்டை பைரவருக்கு சிறப்பு பூஜை!

பக்தி

Update: 2024-08-26 03:53 GMT
திருமயம் வடக்கு திசை பார்த்து தனி சன்னிதியில் வீற்றிருக்கும் விசாகம் நட்சத்திரம் பைரவரான திருமயம் கோட்டை பைரவருக்கு இன்று காலை 7 மணி அளவில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News