சத்தியமங்கலம் அருகே குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் பழுது பார்த்து மீண்டும் திறந்து வைத்தல்

சத்தியமங்கலம் அருகே குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் பழுது பார்த்து மீண்டும் திறந்து வைத்தல்

Update: 2024-08-28 07:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் அமைந்துள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் பழுது பார்த்து மீண்டும் திறந்து வைத்தல் நமது சத்தியமங்கலம்  ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தியமங்கலம்  தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது இதில்  குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அசோகன் மற்றும் கொத்துக்காடு சிவா மற்றும் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Similar News