திருவரங்குளம் ஒன்றியம் அணவயல், தனிந்தி அம்மன் விழா அரங்கத்திலும், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் கீழக்குறிச்சி சமுதாய கூட்டத்திலும், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் பல்லவராயன் பத்தை, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.