அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் உண்டியல் திறப்பு
அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் உண்டியல் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் ஆடித் திருவிழாவின் போது பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்கள் இன்று திறக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், ஆய்வாளர் வானதி முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. உண்டியலில் ரூ 5,81,607 ரொக்கம், தங்கம் 13 கிராம், வெள்ளி 203 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.