சத்தி - அத்தானி - பவானி சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு
சத்தி - அத்தானி - பவானி சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு
சத்தி - அத்தானி - பவானி சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு கோபி நெடுஞ்சாலைத் துறை கோட்டத்திற்குட்பட்ட சத்தி உட்கோட்டத்தில் சத்தி - அத்தாணி - பவானி ரோட்டில் கி.மீ 11/0 முதல் 17/0 வரை, கி.மீ 19/0 முதல் 23/0 வரை மற்றும் கி.மீ 27/0 முதல் 28/8 வரையிலான சாலை அகலப்படுத்தும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெறுவதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு ஒரு ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்து இருந்தார். அதன் படி நடைபெற்று வரும் சாலைப்பணிகளின் தரத்தினை கோபி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளர் ஆய்வு செய்தனர். மேலும் கான்ராக்டரிடம் சாலைப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என தெரிவித்தக