கரைப்புதூரில் கழிவுநீர் வடிகால் காங்கிரஸ் தளம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
மாவட்ட கவுன்சிலர் பணியினை துவக்கி வைத்தார்
பல்லடம் தாலுகா கரைப்புதூர் ஊராட்சி கரைப்புதூர் A T காலணியில் மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் கொங்கு ராஜேந்திரன் நிதியில் கழிவுநீர் வடிகால் காங்கிரட் தலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார்.இதில் ஊராட்சி தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் ஒன்றிய கவுன்சிலர்R R ரவி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டத் தலைவர் ராமசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.