நகர திமுக அலுவலகத்தில் செயற்குழு கூட்டம்
மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
பல்லடம் ஜெயப்பிரகாஷ் வீதியில் உள்ள நகர திமுக அலுவலகத்தில் நகர திமுக செயலாளர் திரு ந.ராஜேந்திரகுமார் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள்,மாவட்ட, நகர சார்பு அணிநிர்வாகிகள் மற்றும் வார்டு செயலாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள மகளிர் அணி தொண்டர் அணி நிர்வாகிகள் நகர தி.மு.க செயலாளர் ந.ராஜேந்திரகுமார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.