இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மற்றும் கர்நாடக மாநிலத்தின் மேலிட பொறுப்பாளர் அறிவிப்பு
வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்
இந்திய தேசிய காங்கிரஸ் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி பழனியப்பன்.இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மற்றும் கர்நாடக மாநிலத்தின் மேலிட பொறுப்பாளராக புதியதாக கோபி பழனியப்பன் நியமிக்கப்பட்டதாக கட்சி தலைமை அறிவித்தது. பல்லடம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.