ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோணமூலை ஊராட்சி  பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நஞ்சப்பகவுண்டன்புதூரில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோணமூலை ஊராட்சி  பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நஞ்சப்பகவுண்டன்புதூரில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

Update: 2024-09-01 12:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோணமூலை ஊராட்சி  பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நஞ்சப்பகவுண்டன்புதூரில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நமது சத்தியமங்கலம்  ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தியமங்கலம்  தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ தலைமையில் நடைபெற்றது கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் என்கின்ற செந்தில்நாதன் அவர்கள் முன்னிலை வகித்தார் இதில் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அசோகன் இளைஞர் அணி அமைப்பாளர்  சந்தோஷ்குமார் கோவிந்தராஜ் மற்றும் தலைமை ஆசிரியர் துணை தலைமை ஆசிரியர் ஆசிரியர் ஆசிரியை பெருமக்கள் மற்றும் குழந்தை செல்வங்கள் கலந்து கொண்டனர்

Similar News