திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சாலை விபத்தை பார்த்தால் காயமடைந்தவர்களுக்கு உதவ தயங்காதீர்கள். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் குடிமக்களுக்கு உயிர்காக்கும் LL (Good Samaritan Law) பாதுகாப்பை வழங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர்களின் உயிரைக் காப்பாற்றுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.