வ உ சி சிலைக்கு தவெக அஜிதா அக்னல் மாலை அணிவித்து மரியாதை
வ உ சி பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தவெக பொறுப்பாளர் அஜிதா அக்னல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு பழைய மாநகராட்சி மற்றும் ஒட்டப்பிடாரத்தில் அவரது நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள வ உ சி திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.