திருச்செங்கோட்டில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோட்டில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2024-09-18 08:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு உள்ள விடுதலையை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் படத்தை அவமானப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில பேரவை தலைவர் அர்ஜுனன், மேற்கு மாவட்ட தலைவர் முருகன், மண்டல தலைவர் முருகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டு திருமாவளவனின் படத்தை அவமானப்படுத்திய நபர்களை கைது செய்ய முழக்கங்களை எழுப்பினர்

Similar News