குடும்ப பிரச்சினை குறித்து புகார் அளித்தும் ஆலங்குடி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என வலியுறுத்தி பூமதி என்ற பெண் புதுக்கோட்டை எஸ் பி அலுவலகம் முன்பு தூக்க மாத்திரை எலி பேஸ்ட் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மருத்துவமனையில் பூ மதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.