இலத்தூர் ஊராட்சியில் உணவுத் திருவிழா கொண்டாட்டம்
இலத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குமாரி நாகராஜன் தலைமையில் உணவுத் திருவிழா கொண்டாட்டம்;
Update: 2024-09-20 11:38 GMT
உணவுத் திருவிழா கொண்டாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம்;
இலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ப்பட்ட இலத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.குமாரி நாகராஜன் அவர்களின் தலைமையில் 13 மகளிர் குழுக்களில் உள்ள பெண்கள் தங்களது வீடுகளில் விதவிதமான பல்சுவை உணவுகளை தயார் செய்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மகளிர் குழுக்களில் உள்ள பெண்கள் அனைவரும் சமைத்து வந்த உணவுகளை பரிமாற்றம் செய்து கொண்டு உண்டு மகிழ்ந்து உணவு திருவிழாவை கொண்டாடி சிறப்பித்தனர்.