சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி

Update: 2024-09-21 07:34 GMT
சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி

புதிய சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டம்; புதிய சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி;




தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 6,7,8,10,11 மற்றும் 12 இல் பாதாள சாக்கடை திட்டத்தில் பழுது அடைந்த சாலைகளுக்கு TURIP 2024-2025, திட்டத்தின் கீழ் புதிய தார் சாலை மற்றும் சிமெண்ட் கான்கீரீட் சாலை அமைக்கும் பணிகளை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர், காஞ்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் திரு.இ.கருணாநிதி,

தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-1 குழுத் தலைவர், பம்மல் தெற்கு பகுதி செயலாளர் திரு.வே.கருணாநிதி ஆகியோர் பூஜையில் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

உடன் தாம்பரம் மாநகராட்சி இணை ஆணையாளர், மாமன்ற உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள் உதவி செயற்பொறியாளர்,

பொதுப்பணி துறை மேற்பார்வையாளர்கள், ஒபந்ததாரர் ,கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

Tags:    

Similar News