சாத்தனூர் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

பணி

Update: 2024-09-25 03:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஏ. சாத்தனுார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஏ சாத்தனுார், புல்லுார், பாலி, ஷேக்உசேன்பேட்டை, திருப்பெயர், எடைக்கல், மழவராயனுார், ஆசனுார், எறஞ்சி, காச்சக்குடி, கூந்தலுார், பரிந்தல், பு.மலையனுார்ர், நொனையவாடி, புத்தகங்கலம், நெடுமானுார், பிடாகம், குருபீடபுரம், சித்தாத்துார், வாணியந்தாங்கல், நின்னையூர், கொட்டையூர், சீயமங்கலம், புதுகேனி, சிறுவத்துார் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News