விரிவடையும் பரந்தூர் விமான நிலைய திட்ட போராட்டம்

Update: 2024-10-07 07:48 GMT

விரிவடையும் பரந்தூர் விமான நிலைய திட்ட போராட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விரிவடையும் பரந்தூர் விமான நிலைய திட்ட போராட்டம்




 ஏகனாபுரத்தைத் தொடர்ந்து நாகப்பட்டினம் கிராமத்திலும் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு நிலம் பார்வையிட வந்த அதிகாரிகளை விடாமல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் நாகப்பட்டு கிராம மக்கள்

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வகையில் ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் இதற்கிடையே ஏகனாபுரம் அருகே உள்ள நாகப்பட்டு நாகப்பட்டினம் கிராமத்திற்கு நிலம் எடுப்பு அதிகாரிகள் வந்திருந்தனர் வந்த அதிகாரிகளை நிலம் அளிக்க விருப்பமில்லை என கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

கிராமத்து நுழைவுப் பகுதியில் உள்ள சாலையில் நுழைய முயன்ற அதிகாரிகளை நுழைய விடாமல் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராமப் பெண்கள்

Tags:    

Similar News