சீவலப்பேரி ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் திருவீதி உலா

திருவீதி உலா

Update: 2024-10-16 03:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி ஆசாரிமார் தெருவில் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News