ஆணழகன் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மூன்று வயது சிறுவன்  உடற்கட்டை  காண்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் .....

ஆணழகன் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மூன்று வயது சிறுவன்  உடற்கட்டை  காண்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் .....

Update: 2024-10-19 17:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
"ஐ" ஆணழக மூன்றாம் வகுப்பு சிறுவன்.. ஆணழகன் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மூன்று வயது சிறுவன்  உடற்கட்டை  காண்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ...... நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சிவகாமி எஸ்டேட் மற்றும் FYZ Gym  சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது இதில் திருப்பூர், கோவை, நீலகிரி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து  ஏராளமானோர் பங்கேற்றனர் அப்போது அனைவரும் தங்களது ஆணழக உடற்கட்டை  அவரவர்களது பாணியில்  காண்பித்து அசத்தினர் இந்தப் போட்டியில் சிறப்பு விருந்தினராக  நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த  மூன்றாவது வகுப்பு பயிலும் சிறுவன் ஃபயாஸ் கலந்து கொண்டார்  அனைவரும் நிகழ்ச்சியை பார்த்து ஆச்சரியமடைந்த நிலையில் மேலும்  ஒரு ஆச்சரியம் காத்திருந்தது  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பயாஸ் மேடையில் தனது உடற்கட்டை காண்பித்து அசத்தினார் சற்றும் இதை எதிர்பார்க்காத அனைவரும் வியப்படைந்தனர் பயாஸிக்கு  பதக்கமும் உடற்கட்டு வடிவிலான வெண்கலச் சிலை வழங்கப்பட்டது.

Similar News