தவெக மாநில நிர்வாகி மறைவு நிர்வாகிகள் மலர் அஞ்சலி மற்றும் மவுன அஞ்சலி
தவெக மாநில நிர்வாகி மறைவு நிர்வாகிகள் மலர் அஞ்சலி மற்றும் மவுன அஞ்சலி
தமிழக வெற்றி கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் உடல் நலக் குறைவு காரணமாக மறைந்தார். அவரின் மறைவுக்கு தவெகவின் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் ராசிபுரம், சேந்தமங்கலம் திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோட்டில் சரவணன் அவர்களின் உருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மெழுகுவர்த்தி வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.