ஆண்டிபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் சஜீவனா மற்றும் எம்.எல் ஏ மகாராஜன் மழை நீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்தனர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு மழையின் காரணமாக தேங்கிய மழை நீர் பகுதிகளை தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா I மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் A.மகாராஜன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.