பி ஏ பி அணைகளின் நீர்மட்டம் இன்றைய நிலவரம்.,

பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் இன்றைய நிலவரம்.,

Update: 2024-10-27 03:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அணைகளின் நிலவரம் 27.10.2024., சோலையார் அணை நீர்மட்டம்:158.78/160 அடி நீர்வரத்து:314.68க.அடி வெளியேற்றம்:829.72க. அடி மழை அளவு:2mm., பரம்பிக்குளம்: நீர்மட்டம்:71.36/72 அடி நீர்வரத்து:910க.அடி. வெளியேற்றம்:777க.அடி  ஆழியார் அணை:  நீர்மட்டம்:118.50/120அடி. நீர்வரத்து:600க.அடி. வெளியேற்றம்:1087க.அடி. திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:56.18/60அடி  நீர்வரத்து:683கனஅடி வெளியேற்றம்:861கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 86.98/90அடி. நீர்வரத்து:507கனஅடி வெளியேற்றம்:405கன அடி. அப்பர் நீராறு-3mm லோயர் நீராறு-1mm அப்பர் ஆழியார்-1mm

Similar News