திமுக நிர்வாகிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கிய ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்

ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வழங்கினார். உடன் கூடலூர் நகர மன்ற தலைவர் லோகன்துரை பங்கேற்பு

Update: 2024-10-28 16:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் தனியார் திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வழங்கினார். உடன் கூடலூர் நகர மன்ற தலைவர் லோகன்துரை மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News