அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மீது ஓபிஎஸ் அணியினர் எஸ்பி அலுவலகத்தில் புகார்!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மீது ஓபிஎஸ் அணியினர் எஸ்பி அலுவலகத்தில் புகார்!
திருப்பத்தூர் மாவட்டம் ஓபிஎஸ்யின் வீட்டை நேரிலேயே முற்றுகையிட்டு எங்கும் நடக்க முடியாத ஒரு சூழ்நிலையை தமிழகத்தில் சந்திப்பதற்கு தயார் இருக்க வேண்டும் எனக் கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மீது ஓபிஎஸ் அணியினர் எஸ்பி அலுவலகத்தில் புகார்! உதயகுமார் ஒரு தற்குறி கபட நாயகி என உரிமை மீட்புக்குழு திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடந்த 24ஆம் தேதி மதுரையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை நேரிலேயே முற்றுகையிட்டு அவர் எங்கும் நடக்க முடியாத ஒரு நிலையை தமிழகத்திலே அவர் சந்திப்பதற்கு, அவர் தயராக இருக்க வேண்டும் என்பதை எச்சரிக்கை தெரிவித்துக்கொள்கிறேன் என பேசியதன் காரணமாக அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் தலைமையிலான தொண்டர்கள் கலந்து கொண்டு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆர்.பி.உதயகுமார் மீது புகார் அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சுரேஷ்குமார் தனது இருப்பை உறுதி செய்ய ஆர்பி உதயகுமார் ஒரு தற்குறி போல் பேசி வருகிறார் மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் பொழுது அவரின் வழிகாட்டுதலின்படி மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வதை தரை குறைவாக பேசி உள்ளார் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் இவர் கபட நாயகி எனவும் காட்டமாக பேசினார்… பேட்டி;உரிமை மீட்புக்குழு திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார்