மின்னல் தாக்கி இறந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது
ஆண்டிபட்டி எம்.எல்.ஏ வழங்கினார்
தேனி_மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பிராதுக்காரன்பட்டியில் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ராஜா என்பவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்களது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் A_மகாராஜன், அவர்கள் வழங்கினார்.