மடத்துக்குளம் தாலுகா கொழுமம் அடுத்த சங்கராமநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட ஆத்தூர் பகுதிகள் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான மூன்று மாடுகள் மேய்ச்சலுக்காக சென்ற பொழுது ட்ரான்ஸ்பார்மர் அருகில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. இதுகுறித்து குமரலிங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.