த வெ க, முதல் மாநில மாநாடு வெற்றி பெற்றதை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட மாணவர் அணி யூன்ஸ் மற்றும் பாலாஜி தலைமையில் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.,
த வெ க, முதல் மாநில மாநாடு வெற்றி பெற்றதை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட மாணவர் அணி யூன்ஸ் மற்றும் பாலாஜி தலைமையில் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.,;
த வெ க, முதல் மாநில மாநாடு வெற்றி பெற்றதை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட மாணவர் அணி யூன்ஸ் மற்றும் பாலாஜி தலைமையில் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது., பொள்ளாச்சி.டிசம்பர்.,01 தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தலைமையில் கடந்த மாதம் 27.ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது., இந்த மாநாட்டில் த வெ க, கட்சியின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும், மற்றும் கட்சித் தொண்டர்கள் மற்றும் நடிகர் விஜயின் ரசிகர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்., த வெ க, தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த முதல் மாநாடு வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலோடும் பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட மாணவரணி தலைவர் பாலாஜி மற்றும் பொருளாளர் முகமது யூன்ஸ் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது., இந்த ரத்ததான முகாமை கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்கி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்., இந்த ரத்ததான முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்., இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு மாவட்ட தொண்டர் அணி தலைவர் கிரிஸ் மாவட்ட மாணவரணி தலைவர் விஜய் பாலாஜி, பொருளாளர் முகமது மற்றும் நிர்வாகிகளான அக்குபாய், தர்மராஜ், ட்யூன்ஸ், வெங்கடேஷ், நவீன், ராஜசேகர், முத்துவீரன், ஜில்லா சங்கர், ஸ்டீபன், அபினேஷ், சஞ்சய், ஆனந்தகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.,