நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்வின் விருது பெற்ற துணை சேர்மன் தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிலையில் தேனி ,அரண்மனைப்புதூர் கொடுவிலார்பட்டி ,பள்ளப்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்திய காரணத்திற்காக தேனி நகராட்சி துணை சேர்மன் செல்வம் சிறப்பு சான்றிதழ் , விருதினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்