கனமழை காரணமாக நாளை பள்ளி கல்லூரி விடுமுறை!

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளி கல்லூரி விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Update: 2024-12-12 15:37 GMT
தூத்துக்குடியில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 13-12-24 நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். மேலும் கல்லூரி தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்ற கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவித்துள்ளார்.‌

Similar News