தாளவாடி அருகே சாலையில் முறிந்து விழுந்த மரம்

தாளவாடி அருகே சாலையில் முறிந்து விழுந்த மரம்;

Update: 2024-12-15 05:00 GMT
தாளவாடி அருகே சாலையில் முறிந்து விழுந்த மரம் ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலமலை, காளிதிம்பம் ராமர் அணை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில் தலமலை பகுதியில் இருந்து தாளவாடி செல்லும் வனச்சாலையில் மரம் சாலையில் முறிந்து விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் மலை கிராமங்களுக்கிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்த வாகன ஓட்டிகள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Similar News