வீரபாண்டி பேரூராட்சி சார்பாக தடுப்பு வேலிகள் அமைப்பு

தடுப்பு

Update: 2024-12-17 05:24 GMT
தேனி அருகே வீரபாண்டி பகுதியில் முல்லைப் பெரியாறு ஆறு செல்கிறது மேலும் தற்பொழுது பெய்த கனமழையினால் நீர்வரத்து அதிகமாக வருகிறது. இந்த திருக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்கள், மற்றும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் முல்லைப் பெரியாறு ஆற்றில் நீராடி செல்வது வழக்கம் .இந்நிலையில் பக்தர்கள் யாரும் செல்லாமல் இருப்பதற்காக தடுப்பு வேலிகள் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது

Similar News