கெஜலட்டி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை
கெஜலட்டி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை
கெஜலட்டி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கெஜலட்டி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் (19.12.2024 ) வியாழன் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நந்திபுரம், அல்லி மோயார், சித்திரம் பெட்டி, கல்லாம்பாளையம், மேலூர், கீழூர், புது காடு, தெங்குமரஹடா உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் சண்முக சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்