காரிமங்கலத்தில் நாளை மின் நிறுத்தம அறிவிப்பு
காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செயற்பொறியாளர் அறிவிப்பு
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை டிசம்பர் 21 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதினால், காரிமங்கலம்,கெட்டூர், அனுமந்தபுரம், கோவிலூர், காட்டூர், கிண்டல், தின்னஅள்ளி, கும்பராஅள்ளி,எச்சனஅள்ளி, A. சப்பணிப்பட்டி, நாகனாம்பட்டி, எட்டியானூர். எலுமிச்சனஅள்ளி, பெரியாம்பட்டி, கீரிக்கொட்டாய், சின்ன பூலாப்பட்டி, பேகாரஅள்ளிகொட்டுமாரன அள்ளி, கொல்லுப்பட்டி, காட்டூர்,பந்தாரஅள்ளி எச்சனஅள்ளி,கே. மோட்டூர்,பெரியமிட்டஅள்ளி கிட்டனஅள்ளி, மோட்டுகொட்டாய், கீழ்கொல்லப் பட்டி, மேல்கொல்லப்பட்டி,மன்னன் கொட்டாய் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டிசம்பர் 21 நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.