நீதிமன்றம் முன்பு கொலை-ஆணை பிறப்பித்த உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம் ஆணை
நெல்லை நீதிமன்றம் முன்பு நேற்று முன்தினம் மாயாண்டி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நீதிமன்றம் முன்பு நடந்த இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நீதிமன்றத்தில் பணியில் இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஆணை பிறப்பித்துள்ளது.