கோவை: விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் - நடிகர் நட்ராஜ் பேட்டி !

கோவையில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பிரபல ஒளிப்பதிவாளரும் திரைப்பட நடிகருமான நடராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

Update: 2024-12-22 13:37 GMT
கோவையில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பில், கலந்து கொள்வதற்காக வந்திருந்த பிரபல ஒளிப்பதிவாளரும் திரைப்பட நடிகருமான நடராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்,விமர்சனங்களை நாம் ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும், காசு கொடுத்து பணம் பார்க்கிறார்கள் அதில் உள்ள நிறை குறைகளை அவர்கள் சொல்வார்கள் அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்,அதை கேட்டு நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Similar News