கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு

மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

Update: 2024-12-23 18:03 GMT
கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் வெள்ளி விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., இன்று (23.12.2024) திருவள்ளுவர் உருவ படத்தினை திறந்துவைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட நூலக அலுவலர் சக்திவேல், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் சுந்தர், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News