தமிழ் ஆட்சிமொழிச் சட்டவார விழா

பேரணியை கடலூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

Update: 2024-12-23 18:05 GMT
கடலூர் மாவட்டம், கடலூர் டவுன்ஹாலில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டவார விழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் இன்று (23.12.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் (பொறுப்பு) சுந்தர், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Similar News