மணமேல்குடி: திமுக சார்பாக பெரியார் படத்திற்கு மரியாதை!

நிகழ்வுகள்

Update: 2024-12-24 13:41 GMT
மணமேல்குடி திமுக தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அலுவலகத்தில் பெரியார் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மணமேல்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சீனியார் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் மணமேல்குடி ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News