திருவண்ணாமலை : கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வாழ்த்து.

திமுக நிர்வாகிகள் பங்கேற்பு.

Update: 2024-12-24 13:58 GMT
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் சார்பில் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை கேக்-ஆற்காடு லுத்ரன் திருச்சபை போதகர் A.சாமுவேல் அவர்களிடம் நகர கழக செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் A.A.ஆறுமுகம், ஓய்வு - தலைமை ஆசிரியர் Y.ஜெயராஜ் சாமுவேல், மாவட்ட துணை அமைப்பாளர்கள் மெகபூப் ஷெரிப்,T.பென் ராபர்ட் மற்றும் R.ஜூலியஸ் ராஜன், W.D. சாமுவேல்,ஆசிரியர் ஆபிரகாம். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News